Marudhanayagam song

ஆண் : தான்தன்ன தான்தன்ன
தானா……தானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்ன….தானா
தான்தன்ன தான்தன்ன
தானா……தானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்ன….தானா

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

குழு : மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

ஆண் : வளந்தது பகையோட நின்னு
இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு

குழு : இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனுஷன தொரத்து
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

குழு : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே….ஏ….
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொன்னானே
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா

ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காட்ட தகுமோ
அதை காணும் காலம் வருமோ

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி

குழு : மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி

ஆண் : சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

குழு : சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு