Maruthanayagampillai Velalar

மருதநாயகம் பிள்ளை வெள்ளாளர் சமுதாயத்தில் பிறந்தவரா அல்லது அவர் வேறு சமுதாயத்தில் பிறந்தவரா?????

இதோ இந்த ஆதாரங்கள் போதும் அவர் எந்த சமுதாயம் என்று உலகம் அறிவதற்கு…

உறவுகளுக்கு எச்சரிக்கை பதிவு :

நம்முடைய வேளாளர் வம்சத்தில் உதித்து மதுரையை ஆண்ட மாமன்னர் மருதநாயகம் பிள்ளை அவர்களின் வீர வரலாற்றை மாற்று சமுதாயம் தெள்ள தெளிவாக மாற்ற முயற்சி செய்கிறது

மாமன்னர் மருதநாயகம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலேயன் காலத்தில் உள்ள அரசாங்க கெசட்டிலே தெளிவாக இந்து சைவ வெள்ளாளர் குடும்பத்தில் பிறந்தவர் மருதநாயகம் பிள்ளை என்று குறிப்பிடபட்டுள்ளது

அதுமட்டுமா???

“The first war from the hindu” என்ற மாபெரும் வரலாற்று புத்தகத்திலும் இந்து குடும்பத்தில் சைவ வேளாளர் வம்சத்தில் உதித்தவர் மாவீரர் மருதநாயகம் பிள்ளை என்று ஆணிதரமாக எழுதப்பட்டுள்ளது

இந்த புத்தகம் வரலாற்று அறிஞர்களால் தீர விசாரித்து எழுதப்பட்ட வரலாற்று பொக்கிசம்

இந்த ஆதாரமும் போதவில்லை என்றால் மற்றுமொரு ஆதாரத்தை வெள்ளாளர்கள் குறிப்பிடுகிறோம் பாருங்கள்

இந்திய நாட்டின் தலைசிறந்த ஆங்கிலேய பத்திரிக்கையான ” தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரை ஒன்றிலும் பின்வருமாறு செய்தி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது

Marudhanayagam pillai belongs to the hindu saiva vellalar community, born in ramanathapuram, he is well known for his braveness

என்று செய்தி வெளியிட்டது

பொதுவாக ஆங்கிலேய பத்திரிக்கைகள் ஒரு வரலாற்றை வெளியிடுகிறது என்றால் அந்த வரலாற்றை ஆயிரம் முறை ஆராய்ந்த பிறகு எடிட்டரால் பலமுறை ஆய்வு செய்த பிறகு

தலைமை செய்தியாளரால் அது இரண்டு முறை சரிபார்க்கப்பட்டு தான் வரலாற்று காவியமாக ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியாகும் என்பதை அனைவரும் அறிவர்

பொத்தாம் பொதுவாக யாரும் ஒரு வரலாற்றை எழுதிவிட முடியாது

அதுவும் குறிப்பாக சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு வந்த வரலாற்று நூல்கள் யாவும் வரலாற்று அறிஞர்களால் நன்கு அறிந்த பின்னரே அது வெளியாகும்

அந்த வகையில் மாமன்னர் மருதநாயகம் பிள்ளை அவர்களை அத்துனை அறிஞர்களும் இந்து சைவ வெள்ளாளர் வம்சத்தில் பிறந்தவர் என்று தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்

இந்த ஆதாரமும் போதவில்லையா???

சரி வாருங்கள் வேளாளர்களாகிய நாங்கள் மற்றுமொரு அசைக்க முடியாத ஆதாரத்தை தருகிறோம்

தமிழ் வார பத்திரிக்கைகளில் முதன்மையான பத்திரிக்கையான விகடன் பத்திரிக்கை 2014 ஆண்டில் மாமன்னர் மருதநாயகம் பிள்ளை அவர்களை பற்றி ஓர் வரலாற்று கட்டுரை வெளியிட்டது

அந்த கட்டுரையிலும் மருதநாயகம் பிள்ளையை சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் என்று செய்தி வெளியிட்டது

இதற்கு மேல் நாங்கள் எப்படி எங்களுடைய வீர வரலாற்றை நிருபிப்பது என்று தெரியவில்லை

வரலாற்றை தலைகீழாக நின்று தண்ணீர் அருந்தினாலும் மாற்ற இயலாது

மாமன்னர் மருதநாயகம் பிள்ளை வேளாளர் குடியில் பிறந்தவரே

எங்கள் வம்சத்தின் வீரனை உயிரை கொடுத்தேனும் காத்து நிற்போம்

வெள்ளாளர் வீரம் ஒருபோதும் தோற்காது…