Nayagar pallar relationship

 

தமிழ் இனம் வரலாற்றில் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது என்பதை வரலாறு தோறும் காணலாம். எண்ணற்ற படையெடுப்பு, போர்கள் ,இயற்கை சீற்றங்கள், சூழ்ச்சிகள் தாண்டியும் நிலைத்து நிற்க காரணம் தமிழனே உலக மக்களின் ஆபத்பாண்டவன் – காப்பவன் ஆவான்.தமிழனே முதல் மாந்தன் என்பது வரலாற்று உண்மை.

விவாத தலைப்பு:
நாயக்கர் பள்ளர் உறவு

நோக்கம்:
யார் தமிழ் இனத்திற்கு தமிழர் போர்வையில் ஒழிந்து உள்ள புதிய எதிரிகள்? இந்த ஒரு விவாதத் தலைப்பு சகத் தமிழர்களுக்கும் மறைந்து வாழ்கின்ற எதிரிகளை தோலூரித்து காட்டும்.

////////////////////////////////////

திருமலை நாயக்கர் பள்ளர் உறவு,
திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை 400 ஆண்டுகளாக கொண்டாடுவது பள்ளர்கள்(குடும்பர்கள்),
வேளாளரின் சித்திரமேழி நாட்டார் சபை,
பள்ளரின் பிரிவான குடும்பர்கள் _ 400 ஆண்டுகளாக திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை எடுக்கிறார்கள்.

/////////////////////////////////

பாண்டிய அரசு மதுரையை தலை நகரமாக கொண்டு இயங்குகியதை வீழ்த்தியது தெலுங்கு நாயக்க மன்னர்கள் ஆகும்.

தமிழர்களை வீழ்த்தி பறித்து அடிமை ஆக்கியதோடு நிலங்கள் பறிக்கப்பட்டு பாளையப்பட்டு முறையை கொண்டு கூறு போட்டது நாயக்கர் ஆட்சியில் தான்.
தெலுங்கு நாயக்கர் ஆட்சிக்கு எதிராக இருந்த எண்ணில் அடங்க மக்களை கொன்று குவித்தது நாயக்கர்களே.

நிலங்கள் பெரும்பகுதி வடதமிழகம் தென்தமிழகம் டெல்டா என பெரும்பகுதி நிலங்களை இழந்தது வேளாளர்களே ஆகும். நிலங்களை இழந்ததால் ஒண்டி பிழைக்கும் நிலைக்கு வேளாளர்கள் தள்ளப்பட்டனர்.

வேளாளனே ஆதிக்குடி. வேளாளர் நாகரீத்திற்கு சொந்தக்காரன்.

வேளாளர்களே உலகின் ஆற்றங்கரை நாகரீகம் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள். உலகின் தொன்மையான தமிழர் நாகரீகமே வேளாளர் நாகரீகம் என்று தானே இருக்கிறது?

நாயக்கர் நாகரீகம் என்றோ,
பள்ளர் நாகரீகம் என்றோ இல்லை…..

ஆற்றங்கரை நாகரீகம் வளர்ச்சியில் உச்சத்தை தொட்ட வேளாளர்களின் நிலங்கள் பாளையப்பட்டு முறையில் பறிக்கப்பட்டது.

செஞ்சி மதுரை தஞ்சை என தமிழகத்தை கூறுபோட்டு ஆண்டது தெலுங்கு நாயக்கர்கள் ஆகும்.

திருமலை நாயக்கர் ஆட்சியில் வேளாளர் நிலங்களை பறித்து குடிகள் கட்டமைப்பை உடைத்தது திருமலை நாயக்கரே ஆகும்.

மதுரையை ஆண்ட பாண்டிய அரசை வீழ்த்தி, தமிழர்களை அடிமை ஆக்கிய திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை பள்ளர்கள் கொண்டாடுகிறார்கள் எனில் பள்ளர்கள் யார்?

பள்ளர்கள் பாண்டிய வம்சவழிகளா…..?

பள்ளர்கள் சொல்வது நாயக்கர் ஆட்சியில் நிலங்கள் இழந்தனர் என்பது,

உண்மையா?
பொய்யா?

நாயக்கர் ஆட்சியில் நிலங்கள் பெற்றது ஒய்சாளர் மரபு பள்ளர்கள்,

பள்ளர்களின் பிரிவான குடும்பர் என்ற பிரிவில் இருந்து தான் குடும்பமுறையே உருவானது என்பது,

குடும்ப முறையை தமிழர்களுக்கு உருவாக்கி, தமிழ் நாகரீகத்தை தோற்றுவித்தது பள்ளர்கள் என்பதும்

உண்மையா?
பொய்யா?

அனைத்தும் பொய் திணிக்கப்பட்ட கதைகள்
என்பது

பள்ளத்தில் விவசாயம் செய்ததால் பள்ளர் என்ற பெயர் வந்தது என்று #மாசோ_விக்டர் போன்ற போலி வரலாற்று ஆசிரியர் சொல்வது எந்த வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில்…??…??,

ஆதாரம் இல்லாமல் சொல்லப்பட்ட செய்தி,
உண்மையான வரலாறாக எடுத்து கொள்ளவேண்டுமா?

தொல்காப்பியத்தில் நேரடியாக குறிப்பிட்டுள்ள வேளாளன் யார்?

ஆதாரம் அற்ற வகையில் பல கதைகள் மூலமாக பள்ளர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பதாக கட்டமைக்க முயன்ற மா சோ விக்டர்,

ஒர் இடத்தில் மாசோ விக்டரே சற்று தடுமாறி பள்ளர் வேறு மள்ளர் வேறு. இரண்டிற்கும் தொடர்பு இல்லை என்பதை விளக்கி விட்டார்.

ஆம் தமிழர்களே இந்த வரலாற்று திரிபுகளை ஒர் நாளும் தொடர்ந்து கட்டமைக்க முடியாது.

தொல்காப்பியத்தில் உள்ள மல்லர் என்ற சொல்லை வைத்து பள்ளர் என்பதை ஏற்க முடிகிறதா?

மல்ல நாயக்கன் என்றால் யார்?
மல்ல வேட்டுவன் என்றால் யார்?

மல்லர் என்பது பொதுப் பெயர். வீரன் என்பதை குறிக்கிறதல்லவா?

ஆம்!!

15 ஆயிரம் ஆண்டுகளான தொல்காப்பியத்தில் மல்லர் என்ற சொல் நேரடியாக குறவர் மறவர் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த இரு சாதியினரும் இன்றும் வாழ்கிறார்கள்.

பள்ளர் என்னும் குடும்பர்கள் 400 ஆண்டுகளாக பாண்டிய அரசு தலைநகரமான மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை தெப்பக்குளம் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

நாயக்கர் வாரிசுகள் திருமலை நாயக்கர் கட்டிய தெப்பக்குளத்தில் 1646 – தெப்பக்குளம் தேர் திருவிழாவாக – நாயக்கர் பிறந்த நாள் கொண்டாடினால் தவறு ஏதும் உண்டா?

திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை பள்ளர் – குடும்பங்கள் கொண்டாடினால்?

அது சரியா?
அது தவறா?

100 சதவீதம் சரி தான். அது தான் நன்றி உணர்வு. பாண்டிய மன்னனால் வீழ்த்தப்பட்ட ஒய்சாளர்கள் படையில் இருந்த குருமிகளை அடிமையாக கொண்டு வரப்பட்டவர்களுக்கு நிலம் கொடுத்து அழகு பார்த்தது தெலுங்கர்கள் ஆட்சியில் தான்.

நாயக்க மன்னனால் வீழ்த்தப்பட்ட வர்கள் எப்படி நாயக்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவார்கள்?

தமிழர்களே உங்கள் தகப்பனை கொன்ற எதிரியின் பிறந்த நாளை விழா எடுத்து கொண்டாடுவிர்களா?

கொண்டாட மாட்டிர்களா?

பாண்டியர் அரச வாரிசுகளா நாயக்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவார்கள்…??..??

தமிழர்களே தமிழர் இனத்தை வீழ்த்தி நாசமாக்கி இன்றுவரை திருமலை நாயக்கர் வாரிசுகள் திராவிடம் என்ற பெயரில் தமிழ் நிலத்தை ஆண்டு வருகின்றனர் அல்லவா…??….??

தெலுங்கர்கள் ராஜ ராஜ சோழனை ஆரிய அடிமை என்று சொல்லும் போது, ரத்தம் கொதிக்கிறது அல்லவா..??..??

திருமலை நாயக்கர் தான் ஆரிய அடிமை தமிழ் இனத்தின் அடிமை என பதிலடி கொடுக்கிறிர்கள் அல்லவா..??..??

திருமலை நாயக்கர் வாரிசுகளே திராவிடம் என்ற போர்வையில் தமிழ் இனத்தை சிதைக்கின்றனர் என இனப்படுகொலைக்கு பிறகு அறிந்த நாம்..??..??

அனைவரும் எதிர்க்கிறோமா?

அனைவரும் ஆதரிக்கிறோமா?

திருமலை நாயக்கர் முதல் இன்றைய திராவிடத்தை வரை எதிர்க்கிறோம் அல்லவா?

அந்த திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடக் கூடிய ஒய்சாள மரபு குருமிகளான பள்ளர்கள் விரித்த தமிழ்தேசிய நாடகத்தில், பள்ளர் யார் என ஆய்வு செய்ய மறந்து விட்டோம்..??..??

அந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சாமார்த்தியவாதிகள் பள்ளர்கள்.

எந்த தமிழனும் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாட மாட்டான்….??..??

நீங்கள் கொண்டாடத் கூடிய சாதியா?

நீங்கள் கொண்டாடுவிர்களா..??..??

உங்கள் இனத்தை அழித்த எதிரியை கொண்டாடுவிர்களா..??..??

நாயக்கர் கொடுத்த பாளையம் யாரிடம் இருக்கிறது என கேட்கும் பள்ளர்கள்,
நாயக்கர் படையில் யார் வேலை பார்தத்து,
நாயக்கர் இடம் யார் நிலங்கள் பெற்றது..??..??

நாயக்கர் படையில் இணைந்து இலங்கை தமிழ அரசு மேல் படையெடுத்து சிங்களப் பள்ளர்களாக இருப்பது யார்?

தெலுங்கன் சிங்களவனாக நாடகமாடுகிறான் அல்லவா?

பள்ளர்கள் ஏன் சிங்களப் பள்ளர்களாக இருக்கிறார்கள் என சிந்தித்தது உண்டா?

தமிழர்களே இப்போது

பள்ளர்கள் தெளிவாக தமிழர் என்ற சொல்லில் தொடங்கும் பல அமைப்புகள் உருவாக்கி, பள்ளர் போலி வரலாற்றை தெளிவாக கட்டமைத்தனர் என்பதை அறிய முடிகிறதா..??..??

அனுப்ப குடும்பன் என்ற பள்ளர் என்பவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை தெப்பக்குளம் திருவிழாவாக கொண்டாடுவதில் இருந்து பள்ளர் நாயக்கர் உறவு அறிய முடிகிறதா?

தமிழ் தேசியம் பேசும் பள்ளர்கள் இந்த நாயக்கர் பிறந்த நாள் தெப்பக்குளம் திருவிழாவை மிகுந்த மரியாதையாகவே அடையாளப்படுத்தி வருகின்றனரே..??..??

ஏன் தமிழர்கள் முட்டாள்களா..??..??

எதை சொன்னாலும் நம்புவோம் என்ற எண்ணத்தில் தானோ..??..??

நீங்கள் இனியும் பள்ளர்களின் கதைகள் நம்பிவிர்களா?

நம்பிக்கொண்டு தமிழின வரலாற்றை மாற்ற துடிக்கும் கயவர் கூட்டத்திற்கு துணை நின்று தமிழர் இனப்படுகொலைக்கு வித்திடுவிர்களா?

தமிழ் இனத்திற்கு கரூணாநிதி போல பள்ளர்கள் போலி நாடகத்தை அமைதியாக பார்த்து, இனத்துரோகம் செய்து, இனப்படுகொலைக்கு துணை போவிர்களா?

பள்ளர்கள் : குடும்பர் என்ற சொல்லை வைத்துக் கொண்டு குடும்பம் வாழ்கை முறையை உருவாக்கியதே பள்ளர்கள் தான் என்று கதைகள் விட்டனர்.

குடும்ப முறையே தமிழர் ஆட்சி முறை என்றனர். அந்த குடும்பஆட்சி முறையை அழித்து பாளையப்பட்டு முறையை நாயக்கர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றனர்.

அந்த நாயக்கரின் பிறந்த நாளையே குடும்பர்கள் மதுரையில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்றால்..??…??…

அந்த கதைகள் எப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என அறிய முடிகிறதல்லவா?

அந்த குடும்பமுறையே #சித்திரமேழி_நாட்டார்_சபை என்று பள்ளர்கள் வரலாற்றை திருடுவதை உணர முடிகிறதல்லவா?

அவர்கள் சூழ்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?

அந்த அனைத்து வரலாற்று திருட்டுகளும் இதன் மூலமாக அம்பலப்பட்டுவிட்டது.

குருமியில் இருந்து குடும்பர் வந்து குடும்பமுறை வந்து அதுவே சித்திரமேழி நாட்டார் சபை என்பது ஆகச் சிறந்த வரலாற்று திரிபு என நீங்கள் சிந்திப்பது புரிகிறது….!!!!

ஆம் தமிழர்களே….

சித்திர(மேழி) நாட்டார் சபை என்பது வேளாளர்களின் அமைப்பாகும்.

தமிழ்தேசியம் போர்வையில் ஒழிந்து கொண்டு பள்ளர்கள் இப்படி பல போலி வரலாறுகளை திட்டமிட்டு பரப்பியுள்ளனர்.

ஆனால் பூர்வகுடிகளான தமிழர் இன வேளாளர் வரலாறை இடையே தமிழ் நாட்டிற்கு வந்த ஒய்சாள மரபு குருமி பள்ளர்கள் கடல் போன்ற வரலாறை திருட முடியுமா…? மறைக்க முடியுமா…?

சிவனை வழிபடும் வேளாளர்களை பிராமண வேத கடவுளான இந்திரனை வழிபடும் பள்ளர்கள் தடுத்திட முடியுமா?

தமிழர்களின் சைவ மதக் கடவுள் சிவன் பண்பாடு வழிபடுபாட்டு முறைகளுக்கும்,
பிராமணன் இந்திர வேத கடவுள் வழிபாட்டு பண்பாட்டிற்கும்,

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.

அந்த போரில் அனைத்து இடங்களிலும் தமிழர்களே வென்றுள்ளனர்.

இனியும் தமிழர்கள் வெற்றி தொடரும்,

தமிழர்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக மருத திணைப்பற்றி பல திரிபு கதைகளை சொல்லி தொல்காப்பியத்தில் #வேந்தன் என்ற சொல்லை வைத்து கொண்டு, #வேந்தன் என்பது #இந்திரனை குறிக்கிறது என்ற கதைகள் சொல்லி,

50 ஆயிரம் ஆண்டுகளான தமிழர்களை தனித்த பண்பாட்டு கலாச்சாரம் வழிபாடு கொண்டிருக்கும் தமிழர் இனத்தை, பிராமணனின் திட்டப்படி வரலாற்று ரீதியாக பிராமண வேத கடவுள் இந்திரனுக்கு அடிமைப்படுத்திட பள்ளர்களால் முடியுமா?…?

தொல்காப்பியத்தில் வேந்தன் என்ற சொல்லை இந்திரன் என்று மாற்றிவிட முடியுமா?….?

நீங்கள் வேடிக்கை பார்ப்பிர்களா? என்ன?

தமிழர் வரலாற்றை அனைத்தையுமே பள்ளர்கள் வரலாறாக மாற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில், தாங்கள் தான் ஆதிக் குடி, தாங்கள் தான் மூவேந்தர்கள், என கதைகள் திட்டமிட்டு சில குழுக்களாக செயல்பட்டதை உணர முடிகிறது அல்லவா?

தமிழர்களின் வேற்று இன எதிர்ப்பை பயன்படுத்தி,
தமிழர்தேசிய அரசியல் என்ற பெயரில் சூழ்ச்சியால் தமிழர் இனத்திற்கே தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள் என்பதை தமிழ் இனம் அறிந்து கொண்டதன் விளைவாக தமிழர் இனம் சரியான திசையில் பயணிக்கும் அல்லவா?

ஆம் தமிழர்களே திராவிட சூழ்ச்சியால் நாம் வீழ்த்தப்பட்டோம். இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழ்தேசிய சூழ்ச்சியால் தமிழர்கள் வீழ்த்தப்பட வேண்டுமா…??…

 

 

தொடரும்….?