Nayinar Pillai

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மை கோயிலுக்கு யானை வாங்கிகொடுத்த சைவவேளாளர் குல திலகம்
சிவஸ்ரீ நயினார் பிள்ளை அவர்கள்!
சமயப்பணி என்பது யாதெனில் பணமிருந்தும் பண்டாரமாய் அழைவதும், அடியார்க்கு தொண்டு செய்வதும், அதனினும் அறத்தையும் அரண் நாமத்தையும் ஆளச்செய்ய ஆட்சி பீடத்தில் ஏறிஅமர்ந்து ஆள்வதுமேயாகும்! உடல் பொருள் ஆவி அனைத்தும் ஈசனை உணர்ந்து மெய்ப்பொருளறிந்து அறத்தால் ஆளும் என்னத்தை உட்கொள்வதே! இதில் வல்லமை படைத்த வர்க்கம் நாம்! இடைக்கால வந்தேறிகள் ஆட்சியால் நமது உரிமைகள் பல இடத்தில் மறுக்கப்பட்டது கோயில் அறங்காவலர் என்பது வேளாளனுக்கே உரித்து எங்கும் வேளாளனுக்கே முதலுரிமை இருந்ததை மாற்றியமைத்தனர். இந்து மத கட்டமைப்பில் சைவ மார்க்கம் மிகப்பெரிய தூன் அதை அன்றே கட்டமைத்தவர்கள் சைவ வேளாளர் பெருமக்கள் இன்று தொய்வு ஏன்?
அரசியலே உரிமைகளை தீர்மாணிக்கின்றது எனும் போது நமக்கான அரசியலை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் அல்லவா?
சிந்தித்துசெயல்படுவோம்!