Thevar jeyanthi

30.10.2020
VMK
வெள்ளாளர் முன்னேற்ற கழகம்

மாநில தலைவர்
திரு. அண்ணா. சரவணன்

மாநில பொதுச்செயலாளர்
திரு. ஹரிஹருண்பிள்ளை

மாநில பொருளாளர்
திரு. மாதவன்

மாநில இளைஞரணி செயலாளர் திரு.பந்தல் ராஜா
அவர்களின் ஆலோசனைப்படி

மாநில மகளிரணி தலைவி

திருமதி. அன்னலெட்சுமி சகிலாகணேசன் அவர்களின் ஆனைக்கினங்க

தேனி மாவட்ட மகளிரணி தலைவி திருமதி. செல்விமணிகண்டன்

தேனி மாவட்ட பொறுப்பாளர்
திரு. தேனி சதீஸ் அவர்களின்
வழிகாட்டுதலின் படி

தேனி மாவட்ட மகளிரணி பொருளாளர்
திருமதி. பாலசரஸ்வதி அவர்களின் தலைமையில்

பெரியகுளம் நகர செயலாளர்
திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில்

பெரியகுளம் நகர வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கதேவர் அவர்களின் 113வது ஜெயந்தி மற்றும் 50வது குரு பூஜை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய தருணம்,

இதில்
பெரியகுளம் நகர இளைஞரணி நிர்வாகிகள்
கலந்துக்கொண்டனர்…