இராஜேந்திர சோழன் வீரக்கொடியாரின் தலை போன்றவர்

பழியிலிக்கள்ளிடை கொடி தலை:

ராஜேந்திரரை வீரக்கொடியாரின் தலை
என்கிறது இந்த கல்வெட்டு வாசகம்
காரணம்

போர்களத்தில் முன் வரிசையில் நின்று
போர்புரியும் வீரக்கொடியார்களுக்கு முதல் நின்று போர்புரியும் வீரன் ராஜேந்திர சோழன்

போர்களத்தில் எதிரிபடையின் யூகத்தடையை மதயானை பனைமரத்தை முட்டி சாய்ப்பது போல
ராஜேந்திரர் எதிரிபடை போர் யூகதடையை உடைத்து தனது கொடிவழி
வீரர்கள் போர்புரிய வழிசெய்வார்.

போர்களத்தில் முன்வரிசையில் நின்று
போர்புரியும் வீரக்கொடியார்கள் பின் வரும் வீரர்களுக்கு கவசம் போன்றவர்கள்
வீரக்கொடியார்களுக்கு முதல் நின்று போர்புரியும் வீர ராஜேந்திரர் வீரக்கொடியாரின் தலைபோன்றவர்.

போர்படை நிலை:
சேனை-சேனாபதி
தளம் – தளபதி
அணி-அணிபதி

இது போன்ற வரலாற்று தகவலுக்கு சுதேசி செய்திகள் யூ டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.