Velalar nagarigam

 

அனைத்து வேளாளர் உறவுகளும் இந்த யூடீப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பெல் பட்டனை க்ளிக் செய்யவும் நன்றி 🙏

வேளாளர் நாகரிகம்

 

தமிழர் நாகரிகமே – வேளாளர் நாகரிகம். தமிழரின் முக்கிய தொழில் வேளாண்மை. தமிழரின் நாகரிகம் வேளாண்மை சார்ந்த வேளாளர் நாகரிகம்.
தமிழர்கள், வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என வேளாண்மையே முன்னிருத்தியே தங்களின் நாகரிகத்தை அமைத்திருந்தனர். வேளாளர் விளைவித்ததை வணிகப்படுத்தியவர்கள் வணிகர்கள், வேளாளர்களின் விளைப்பொருட்களை பாதுகாத்தவர்கள் அரசர்கள். வேளாளர்களுக்கு அறம் உரைப்பவர்களாகவும், வழிபாடு ஆகியவற்றை ஆற்றுபவர்களாகவும் இருந்தவர்கள் அந்தணர்கள்.  அந்தணர்களில் ஒருவரை பண்டாரங்கள்.  நாயக்கர் ஆட்சி வருவதற்கு முன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை நடத்திவந்தவர்கள் “பண்டாரங்களே”. இது வேளாளர் நாகரிகம் என்னும் தமிழர் நாகரிகம் கடைபிடிக்கப்பட்டு வந்ததற்கு அத்தாட்சியாகும்.
வட இந்திய பிராமண நாகரிகத்திற்கு முன் வேளாள நாகரிகமே தமிழர் நாகரிகமாக இருந்தது.

பதிவிறக்கம் செய்துகொள்க

வேளாளர்_நாகரிகம்

 

சுதேசி செய்திகள்

அனைத்து வேளாளர் உறவுகளும் இந்த யூடீப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பெல் பட்டனை க்ளிக் செய்யவும் நன்றி 🙏