Velalar Subdivision

நம் ஜாதி பெயர் = வேளாளர் /வெள்ளாளர்

மொத்தம் 42 உட்பிரிவுகள் உள்ளது

1.பால வேளாளர்
*இரட்டை சங்கு பால வேளாளர்
*ஒற்றை சங்கு பால வேளாளர்

2.சைவ வேளாளர்
*தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்
* சைவ குருக்கள்
*சைவ ஓதுவார்
*சைவ தேசிகர்
* தொண்டை மண்டல சைவவேளாள நயினார்
*ஒ. பா. சி வேளாளர்
*சைவ காணியாளர்
*சைவ கவிராயர்
*சைவ செட்டியார்
*சைவ வேளாளர் (சமண சமயத்தார்)

3. கொங்கு வேளாளர்

4.நன்குடி வேளாளர்

5.நாஞ்சில் வேளாளர்
* மக்கள் தாய நாஞ்சில் வெள்ளாளர்
*மருமக்கள் தாய நாஞ்சில் வெள்ளாளர்

6. கோட்டை வேளாளர்

7. மொட்டை வேளாளர்

8.ஆதிகாராள வேளாளர்

9. பொடிக்கார வேளாளர்

10.அரிசிக்கார வேளாளர்

11.கொடிக்கால் வேளாளர்

12. வீரகுடி @ வீரக்கொடி @ வீரக்கோடி வேளாளர்

13.அகரம் வெள்ளாளஞ் செட்டியார்

14. கார்காத்த வேளாளர்
*காரைக்காட்டு வேளாளர்
*காரிக்காட்டு வேளாளர்

15. துளுவ வேளாளர் @ தொளுவ வேளாளர் (கவுண்டர், முதலியார், பிள்ளை, உடையார், ரெட்டி, நாயக்கர் பட்டங்கள்)

16.சோழிய வேளாளர் &  கீரைக்காரர் & வெற்றிலைக்காரர்.

17. கொண்டை கட்டி வேளாளர்

18. முசுகுந்த வேளாளர்

19. அச்சுக்கார வேளாளர்

20. அரும்புகூற்ற வேளாளர்

21. அர்ச்சக வேளாளர்

22. ஆறுநாட்டு வேளாளர்

23. பவளங்கட்டி வேளாளர்

24. செந்தலை வேளாளர்

25. படைத்தலை வேளாளர்

26. நரம்புக்கட்டி வேளாளர்

27.நாட்டு கவுண்டர்

28. சேர குல வேளாளர்

29.காணியாள வேளாளர்

30. திருநீற்று வேளாளர்

31. பாண்டிய வேளாளர்

32.ஆற்காடு முதலியார்

33. நாஞ்சில் முதலியார்

34. பூந்தமல்லி முதலியார்

35. கொந்தல வேளாளர்

36. வீர சைவ வேளாளர்

37. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் )

38. குடிக்காராள வேளாளர்

39. நாங்குடி வேளாளர்

40. பையூர் கோட்ட வேளாளர்

41. கரையாள வேளாளர்

42.ஊற்றுவளநாட்டு வேளாளர்

இதுவே நம் வேளாளர் /வெள்ளாளர் இனத்தின் உட்பிரிவுகள்
தெரிந்து கொள்ளுங்கள் என் சொந்தந்களே..

ஏடும் 🎋போரும்🏹 நமது குலத்தொழில்.