வேளாளர்கள் வர்ணகுடி

 

 

ஒவ்வொரு வேளாளரும் தெரிந்திருக்க வேண்டியது

 

இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே.

 

கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள்.

 

சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி புத்திரர்களை(வேளாளர்களை) மட்டுமே வர்ணக்குடிகளாக கூறுகிறது.

 

மற்ற மூலமுடைய ஜாதிகளை வர்ணத்திற்குள் சேர்க்கப்படவில்லை.

 

“குலங்கள் ஈரிரண்டில் பிறந்திலேனேன்” என்று ஆழ்வார் பாடியத்தற்கே அர்த்தமில்லாமல் செய்துவிட்டார்கள் இந்துத்துவர்கள். அதாவது ஒரு ஆழ்வாரே நான் இந்த வர்ணக்குடியில் பிறக்காமல் போய்விட்டேனே என்று ஏக்கத்துடன் பாடுகிறார். இதிலிருந்து தெளிவாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் வர்ணக்குடிகள் தனி குடிஜாதிகள் தனி என்று.

 

அதேபோல் சேக்கிழாரும் “ஓங்கிய நாற்குலத்து ஒவ்வா புணர்ச்சினால்” உயர்ந்த ஜாதிகளும், இழி ஜாதிகளும் தோன்றின என்று பெரியபுராணத்தில் கூறுவதிலிருந்து “வர்ணக்குடிகள்” ஓங்கிய அதாவது உயர்ந்த குலமக்கள் என்றும் இவர்களில் இருந்துதான் குடிஜாதிகள் தோன்றிய என்பதிலிருந்து வர்ணக்குடிகள் தனி

குடிஜாதிகள் தனிஎன்பதை தெளிவாக கூறிவிடுகிறார்.

 

சேக்கிழாரும், ஆழ்வாரும் மட்டுமா இப்படி கூறிருகிறார்கள் என்றால் இல்லை தொல்காப்பியரும் கூட “#வினைவலரும்_அடியோரும்”என்று குடிஜாதிகளை வர்ணக்குடிகளில் இருந்து தனியாக பிரித்து கூறிவிடுகிறார்.

 

தொல்காப்பியம் முழுவதுவே வர்ணக்குடிகளை பற்றியே அதிகம் பேசுகிறாரே தவிர குடிஜாதிகளை பற்றி அவர் பெரியதாக பேசவில்லை.

 

வேளாளர்கள் : வர்ணக்குடிகள்

மற்ற அனைத்து ஜாதிகள் : குடிஜாதிகள்

 

என்பதை ஒவ்வொரு வேளாளனும் நெஞ்சில் நிறுத்தி வரலாறு படியுங்கள். அதுவே தெளிந்த வரலாறாக இருக்கும்.

 

திராவிட சித்தாந்தம் வர்ண முறையை மறுத்து வரலாற்றை திரித்தது.

 

இந்துத்துவா சித்தாந்தம் வர்ணத்தை அனைவரின் மீதும் ஏற்றி வரலாற்றை திரிக்கிறது

 

இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.

 

இரண்டு சித்தாந்தையும் நிராகிரியுங்கள்.

 

வேளாளராய் ஒன்றிணையுங்கள்.

 

சோழர்களின் ஆட்சி காலமே வேளாளர்களின் பொற்காலம்

 

சோழம் மீளும்