Vellalar Nama Issues

துணை முதல்வர் O.பன்னீர் செல்வம் மாவட்டமான தேனியில்

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம்!!!

பட்டியல் இன மக்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்கினால் தமிழகம் முழுக்க சாதி கலவரம் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது!!!