10% ida othikidu

முற்படுத்தப்பட்ட (Forward Caste) OC -யில் வரும் வெள்ளாள பிரிவுகள்:

சைவ வேளாளர் (உட்பிரிவுகள்)

1.சைவ வெள்ளாள பிள்ளை

2.தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்

3.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்

4.சைவ வெள்ளாள குருக்கள்

5.சைவ வெள்ளாள ஓதுவார்

6.சைவ வெள்ளாள தேசிகர்

7.சைவ வெள்ளாள கவிராயர்

8.சைவ வெள்ளாள காணியாளர்

9.தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாளர்

10.தொண்டை மண்டல ஜைன சைவ வெள்ளாளர்

11.சைவ வெள்ளாள செட்டியார் அல்லது சைவ செட்டியார்

கார்காத்த வெள்ளாளர் ( 2 உட்பிரிவுகள்)

12.காரைக்காட்டு வெள்ளாளர்

13.காரிக்கட்டு வெள்ளாளர்

மற்றவை

14.கொந்தள வெள்ளாளர்

15.கோட்டை வெள்ளாளர்

16.வீரசைவ வெள்ளாளர்

17.நாங்குடி வெள்ளாளர்

18.தீருநீற்று வெள்ளாளர் அல்லது நீர்பூசி வெள்ளாளர்

19.அர்ச்சக வெள்ளாளர்

20.அச்சுக்கரை வெள்ளாளர்

21.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்)

22.நாஞ்சில் வெள்ளாளர்

23.ஜைன வெள்ளாளர்

24.ஆற்காடு முதலியார்

25.ஆரிய வெள்ளாளர் அல்லது ஆரியர்

26.ஆறுநாட்டு வெள்ளாளர்

27.அரும்புகூற்ற வெள்ளாளர்

28.சோழப்புரம் சைவ செட்டியார்

29.ஆதிகாராள வெள்ளாளர்

30.கரையாள வெள்ளாளர்

31.கொண்டை கட்டி வெள்ளாளர்

32.மொட்டை வெள்ளாளர்

தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டில் BC வரும், ஆனால் மத்திய அரசு இடஒதுக்கீட்டில் FC வரும் வெள்ளாளர்கள் :

33.நன்குடி வெள்ளாளர்

34.ஓ.பா.சி வெள்ளாளர் (சைவ வெள்ளாள உட்பிரிவு)

இத்தனை 34 வெள்ளாளர் உட்பிரிவுகள்

தமிழகம் விடுதலை அடைந்ததில் இருந்து இடஒதுக்கீட்டு என்பதே இல்லாமல் OC யில் இருந்து வருகின்றனர்!!!

இவர்களுக்காக தான் நாம் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி போராடி, குரல் கொடுத்து வருகிறோம்!!!

FC யில் வரும் OC வரும் இத்தனை வெள்ளாள உட்பிரிவுகளுக்கு ஆதரவாக BC யில் உள்ள வெள்ளாள உட்பிரிவுகளும் களத்தில் இறங்கி செயல்பட்டு

தமிழகத்தில் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்த போராட வேண்டும்!!!

முதலில் அனைத்து வெள்ளாளர்களும் நமக்கான உரிமைகள் என்ன என்ன அரசாங்கத்தால் மறுக்கப்படுகின்றன, நமக்கான உரிமைகள் அரசாங்கத்தால் வழங்கப்படாமல் மழுங்கடிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டு செயல்படுங்கள்!!

எப்படி வேளாளர் பெயர் விஷயத்தில் அனைத்து மாவட்டங்களில் அனைத்து சங்க, அமைப்பு, இயக்கங்கள், இளைஞர்கள் போராடினோமோ அதே போல் போராட வேண்டும்!!!

அந்த அந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில், அனைத்தூ தாசில்தாரிடம், அனைத்து கோட்டாச்சிரியரிடம், தலைமை செயலகத்திற்கு 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த கோரி மனு அளிக்க வேண்டும்!!!

திமுக, அதிமுக, அமமுக, பாஜக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக, ஃபார்வர்டு பிளாக் கட்சி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் என அனைத்து அரசியல் கட்சிகளிடமும், அரசியல் கட்சி தலைவர்களிடமும், MLA, MP, சேர்மன்,அமைச்சர், அரசியல் கட்சிகளின் ஒன்றிய பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி பிரிவு பொறுப்பாளர்களிடம்

10% பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஆதரவு தாருங்கள் எதிர்க்காதீர்கள் என்று மனு அளிக்க வேண்டும்!!!

10% பொருளாதார இடஒதுக்கீட்டிற்கு எதிராக எவனாவது சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அவனுக்கு எதிராக வெள்ளாளர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட வேண்டும்!!!

மொத்தத்தில் வேளாளர் பெயர் விஷயத்தில் எவ்வளவு வேகமாக செயல்பட்டோம் அந்த அளவுக்கு 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டிய விஷயத்திலும் அனைத்து வெள்ளாளர்களும் செயல்பட வேண்டும்!!!