பாண்டிய வேளாளர்

பாண்டிய நாட்டில் வாழுகின்ற வேளாளர்/வெள்ளாளர்கள் பாண்டிய குல வேளாளர் ஆவர்.

 

இவர்களின் பட்டம் “பிள்ளை”

 

கொடி : மீன் சின்னம் கொண்ட மஞ்சள் நிற கொடி

 

இவர்கள் திருமணத்திற்கு பயன்படுத்தும் தாலி: கருவாட்டு மண்டை முகப்பு தாலி சின்னம்

 

பாண்டிய குல வேளாளர் இனத்தில் 28-கோத்திரங்கள் உள்ளது.

 

1.சூலூரான் கூட்டம்

 

2.தாசர்கிழவன் கூட்டம்

 

3.படுவலை கூட்டம்

 

4.சங்குப்பிள்ளை கூட்டம்

 

5.பிரம்மன் கூட்டம்

 

6.ஆவுடையார் கூட்டம்

 

7.சித்தூரான் கூட்டம்

 

8.பருத்தியூரார் கூட்டம்

 

9.மைவாடியான் கூட்டம்

 

10.ஆண்டி கூட்டம்

 

11.சோனக்கவுண்டர் கூட்டம்

 

12.முழிச்சான் கூட்டம்

 

13.வரகிணத்தார் கூட்டம்

 

14.மடத்துக் குளத்தார் கூட்டம் என்ற மூட்டை தூக்கிய குலம்

 

15.மாலையம்மா கூட்டம்

 

16.குப்பைமேட்டார் கூட்டம்

 

17.பவளக்கொடி கூட்டம்

 

18.குளத்தூரர் கூட்டம்

 

19.ஈஸ்வரன் கூட்டம்

 

20.சுங்கக்காரர் கூட்டம்

 

21.ஒணக்கண் தலையாரி கூட்டம்

 

22.தெற்கத்தியான் கூட்டம்

 

23.கீரனூரார் கூட்டம்

 

24.மாரியாத்தா கூட்டம்

 

25.முத்தாலம் கூட்டம்

 

26.கலிபோகத்தார் கூட்டம்

 

27.ஈஸ்வரி கூட்டம்

 

28.செம்பருத்தியான் கூட்டம்

 

மேலே உள்ள 28 கூட்டங்களும் கொங்கு மண்டலத்தை அடிப்படையாக கொண்ட பாண்டிய வேளாளர்கள் ஆவர்.

 

பாண்டிய மண்டலத்தை சார்ந்த பாண்டிய வேளாளர்களின் கூட்டங்கள் ஆகும்.

 

இந்த பாண்டிய நாட்டில்

வேளாளர் இனத்தை சார்ந்த குறுநில மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார் அவர் பெயர் “சங்கு பிள்ளை”

 

இன்று வரை தமிழகத்தில் ஆண்ட மன்னர்கள், குறுநில மன்னர்கள் அவர்களின் வரலாறு, கோட்டை, அரண்மனை, சிலைகள் மற்றும் நினைவு சின்னங்கள் உள்ளது.ஆனால் பாண்டிய மண்ணில் ஆண்ட குறுநில மன்னர் சங்கு பிள்ளை அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

 

மணியக்காரர் கூட்டம் (குறுநில மன்னர் சங்கு பிள்ளை வகையாறா) அவர்களின் வாரிசுகள் மட்டுமே தேனி, மதுரை, திண்டுக்கல்,பழனி சுற்று வட்டார பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பழனி மலை உச்சியில் பாண்டிய குல வேளாளர் மடம் ஒன்று கட்டப்பட்டது.இன்று வரை வேளாளர் மடத்தை பேணிக்காக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதி வேளாளர் இன மக்கள்கள்.

 

இதுபோல் பாண்டிய நாட்டில் வாழுகின்ற வேளாளர்களின் மடங்கள், கோவில்கள்,பொதுச்சொத்துக்கள் நிறைய இடங்களில் உள்ளது. அனைத்தையும் பாதுகாப்போம்.

 

மீண்டும் பாண்டிய மண்ணில் மீன் கொடியை பறக்க செய்வோம்..!

வேளாளர்களின் புகழை உலகறியச் செய்வோம்..!