Velalar vs pallar

பள்ளர்களை குடும்பர்கள் என்றே வெள்ளாளர்கள் அழைத்தனர்.

தங்களின் ஆண்டைகளாகிய வெள்ளாளர்களிடம் குடும்பர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று அந்த காலகட்டதின் சமூக நிலையை தமிழ் நாடு அரசு நூலாக பதிப்பித்திருக்கிறது. படம் இணைத்துள்ளேன்.

அதேபோல இன்றும் நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. முன்னேறி வரும் சமுகத்தை கைப்பிடித்து தூக்கி விட தயாராக இருக்கிறோம். பட்டியல் விட்டு வெளியே வாருங்கள் நாங்கள் தோள் கொடுக்கிறோம்.

ஆனால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைப்பது போல தனது எஜமானர்கள் என்று தங்கள் முன்னோர்கள் போற்றி வந்த வெள்ளாளர்களின் ஜாதி பெயரே எங்களுக்கும் வேண்டும் என்று கேட்பதைத்தான் எதிர்க்கிறோம்.

இந்த பெயரில் எங்கள் முன்னோர்களின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்று விழுமியங்களும், வாழ்வியல் முறையும் அடங்கியுள்ளது.

இது எங்கள் அடிப்படை உரிமை இதனை நாங்கள் விட்டுக்கொடுப்பதும் ஒன்று எங்கள் குலவிலக்குகளை விட்டுக்கொடுப்பதும் ஒன்று.

மேலேறி வாருங்கள் கைகொடுக்கிறோம் ஆனால் எங்களை கீழே போட்டு மிதித்து மேலே ஏறி வர நினைத்தீர்கள் என்றால் வரலாறு மீண்டும் திரும்பும்.

சோழர்களின் ஆட்சி காலமே வேளாளர்களின் பொற்காலம்

சோழம் மீளும்

நன்றி
சோழர் சிவப்பிரகாஷ்
08/12/2020