Velalar Name Issue

கட்சிகளை கடந்து வா

ஈரோட்டை ஒருநாள் முடக்குவோம்..

வன்னியர் சென்னையை முடக்கலாம்.
தேவர் மதுரையை முடக்கலாம்..

கவுண்டர் ஈரோட்டை முடக்க முடியாத என்ன????

5.12.20
சனிக்கிழமை
ஈரோடு காளைமாடு சிலை அருகில்

தமிழகத்தில் வேளாளர்களின் கலாச்சாரம்,நாகரீகம் மற்றும் பண்பாடு பல வகைகளில் தனித்துவமானது. தமிழினத்திற்கே முன்னோடியானது.

காட்டைத் திருத்தி காணி ஆக்கும் நில மேலாண்மை,
பயிர் செய்ய தோதாக எப்பருவத்தில் எந்த மேகம் மழை தரும் என்று உணரும் நுண்ணறிவு,
பெய்த மழை நீரை கால்வாய் வெட்டி பயன்படுத்தும் நீர் மேலாண்மை என்று அனைத்து நுட்பங்களையும் சக தமிழ் குடிகளுக்கு மட்டுமின்றி தென்திசை நாடுகள் அனைத்திற்கும் கற்றுக் கொடுத்ததே தமிழக வேளாளர்கள்தான்.

வேளாளர்களின் சகல குடிகளையும் அரவணைத்து அன்பு காட்டி, இயற்கைக்கும் சக உயிரினங்களுக்கும் நன்றி காட்டி, நிலைத்து வாழ உதவும் குடி மேலாண்மையே வேளாளர் நாகரீகத்தில் மேன்மையானது.

பொங்கல் திருநாளே வேளாளர்களின் நன்றி பாராட்டும்பண்பு காரணமாக உருவானதுதான்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழினத்தின் அடிப்படை சிந்தனை உருவானதே வேளாளர் வாழ்வியலை பார்த்துதான்.

உலக நாகரீகத்தின் வேரே ஆற்றோர வேளாளர் நாகரிகம்தான் என்பது ஆய்வாளர்கள் முடிவு.

மழை பெறுவதற்காக நிலத்தில் இருக்கும் வேளாளர் வானத்தில் இருக்கும் காரை (மேகத்தை) ஆளுமை செய்ததால் காராளர் ஆயினர். கார்காத்த வேளாளர்களுமாயினர்.

சோழிய வேளாளர்களின் மந்தை முறைகளும் கோயில் முறைகளும் இன்றளவும் அவர்கள் கட்டுக்கோப்பாக வாழ்வதை காட்டுகிறது.

நற்குடி வீரக்குடி என்று பல்வேறு வேளாளர்களாக கவுண்டர் செட்டியார் முதலியார் பிள்ளை போன்ற பல பட்டங்களுடன் வேளாளர்களின் பெருமைகள் ஆயிரம்

கொங்கு வேளாளர்கள் காப்பதில் கெட்டிக்காரர் என்ற அர்த்தத்தில்
கா மிண்டர் என்றழைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் இதர சமூகங்களுக்கு மத்தியில் கொங்கு நாட்டில் நடத்தப்படும் கலாச்சார கலப்பற்ற காணி தெய்வ வழிபாடும் , முன்னோர் வழிபாடும் கொங்கு வேளாளர்களின் உறுதியான இனக் கட்டமைப்பை காட்டுகிறது.

உலகிலேயே இன்றைய நாகரீக காலத்திலும் கூட குலம் கூட்ட முறைகளை விடாமல் பின்பற்றி வாழும் ஒரே சமுதாயமாக கொங்கு வேளாளர்கள் இருக்கிறார்கள்.

சிந்து சமவெளி முதல் கீழடி கொடுமணல் கரூர் தஞ்சை புதுக்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் கல்வெட்டுக்கள் செப்பேடுகள், தொல்காப்பியம் என்று 3000 வருட சரித்திர சான்றுகள் வேளாளர்களின் பாரம்பரியத்தை அப்பட்டமாக அறிவிக்கிறது.

தமிழ் பூர்வகுடிகளின் ஆன்மீக சிந்தனைகளே வேளாளர் உருவாக்கியதுதான். தமிழகத்தின் பெரும்பான்மையான கோயில்கள் வேளாளர்களால் கட்டப்பட்டதே.

தமிழ் இனத்தின் அடிப்படை ஆன்மீகத்தை எண்ணற்ற வேளாளர் ஆதினங்கள்தான் இன்றுவரை பாதுகாத்து வருகின்றன.

பேரரசர்கள் மற்றும் சிற்றரசர்களாக வேளாளர்களே மக்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.

வேளாளர் உருவாக்கிய சித்ரமேழி நாட்டார் சபையால் நிர்வகித்து மிஞ்சிய வரியை மட்டுமே அரசனுக்கு அனுப்பும் அளவிற்கு வேளாளர் தரம் இருந்தது.

இவ்வளவு உயர்வான வேளாளர் இனப் பாரம்பரியம் நமது சந்ததிகளுக்கு தெரிய வேண்டியது மிக அவசியம்.

இதற்கிடையில் நம் வேளாளர் இனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து பள்ளர்கள் வழியாக வந்திருக்கிறது.

தற்பொழுது பள்ளர்கள் வேளாளர் என்ற நம் சாதி பெயர் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேளாளர் என்ற சாதிப் பெயருக்கு 3000 வருட இலக்கிய ஆதாரங்களும் 2000 வருட கல்வெட்டு ஆதாரங்களும் வைத்திருக்கும் வேளாளர்களிடமிருந்து வேளாளர் பெயரை அடைய நினைக்கின்றனர்.

இத்தனை பெருமைமிக்க வேளாளர் வரலாற்று சாதிப் பெயரை சில பள்ளர் அமைப்புகள் வெறும் ஒற்றை கோரிக்கை மூலமாக பெற அரசுக்குகோரிக்கை வைக்கின்றனர். பள்ளர் தங்கள் பிரிவில் உள்ள பள்ளர் குடும்பர் பண்ணாடி வாதிரியார் மூப்பன் காலாடி தேவேந்திரன் என இருப்பதை தேவேந்திரகுல வேளாளர் என ஒன்றிணைத்து அரசாணை வேண்டும் எனக் கேட்டு வருகின்றனர்.

இதில் ஏற்கனவே வாதிரியார் என்ற சமூகம் பள்ளர் சமூகத்தில் இணைய மறுத்துவிட்டது .

பள்ளர்களை வேளாளர்கள் என்று அழைத்ததற்கான எந்த அரசு ஆவணமும் இல்லாத நிலையில் அவர்கள் காட்டும் 150 வருடங்களுக்கு உட்பட்ட ஆதாரங்களும் கல்வெட்டுகளே இல்லாமல் பரிசீலிக்க யோக்கியதை அற்றதாக இருக்கிறது.

பள்ளர்கள் ‘வேளாளர்’ பெயரை கேட்பது என்பது வெறும் பெயர் மட்டுமின்றி, நம் வரலாற்றையே திருடும் உள்நோக்கம் கொண்டது என்று புரிகிறது .

இன்று பள்ளர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று பெயரை கொடுத்து விட்டால் நாளைக்கு நம் வீட்டில் வந்து நானும் வேளாளர் தான் என்று சொல்லிக்கொண்டு பெண் கேட்பான்.

சமூக வலைத்தளங்களில் பள்ளர்கள் திட்டமிட்டு வேளாளர் வரலாற்றை தங்களுடையது என்று ஆதாரமில்லாமல் கடந்த 20 வருடங்களாக பதிவு செய்து வருகின்றனர்.

தொன்றுதொட்ட பாரம்பரியத்தை இழந்து நம் இனம் சின்னாபின்னமாகி விடும்.

இவையெல்லாம் தெரிந்தும் ஓட்டுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டாக வேண்டும் என்ற நிலைக்கு நம்மை தள்ளி இருக்கிறது,

வரலாற்றை பாதுகாக்காத சமுதாயம் வரலாற்றிலிருந்தே தனது அடையாளத்தை இழக்க நேரிடும்

இது முளைக்கும் பொழுதே கிள்ளி எறிவதை தவிர வேறு வழியில்லை. நம் இனத்தை நாம் தான் காப்பாற்றிக் கொண்டாக வேண்டும்.

கொங்கு வேளாளர் மற்றும் வேளாளர்களின் வரலாற்று பெருமைகளை காக்கும் நோக்கத்தோடு வரும் தலைமுறைகளை காக்கும் பொருட்டு நமது கொங்கு மக்கள் முன்னணி பள்ளர் சமூகத்திற்கு வேளாளர் வரலாற்றை தாரை வார்க்க துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.