Veera kodiyan

வீரக்கொடி வேளாளர்

 

இவர்கள் கருவிலேயே வீரனாக இருப்பார்கள்.

எட்டு  ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்தவர்கள். அரசனுக்கு அடுத்த நாட்டை காத்தவர்கள். இவர்களிடம் ஒரு வேலையை குடுத்தால் அதில் வெற்றி கொடியை நாட்டுவார்கள் அதனால் வீரக்கொடி வேளாளர் என்று சொல்வார்கள் . வீரமான குடியை சேர்ந்தவர்கள் என்பதால் வீரக்குடி வேளாளர் என்று சொல்வார்கள். அரசன் இவர்களிடம் தவறு செய்த ஒருவரை கொலை செய்ய ஆணையிட்டல் அந்த எமனிடம் சொன்னது போல் அவன் உயிர் தப்பாது.

நிலக்கோட்டைக்கு தெற்கே சித்தர்கள்நத்தம் என்னும் ஊரில் கிடைக்கும் பாண்டியர் கால வீரக்கொடியார் கல்வெட்டு.

புலியை கொன்று வீரமரணம் அடைந்த வீரகொடியாருக்கு எடுக்கப்பட்ட நடுகல்.

தகவல்
சோழர் சிவபிரகாசம்
வரலாற்று ஆய்வாளர்