காளி பூண்டி வெள்ளாளன்

தமிழக எல்லைகளில் எல்லா மூலைகளிலும் பரந்து வாழ்ந்த ஒரே இனம் வேளாளர்  இனம் மட்டுமே இன்றை திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியில் உள்ள தூணாண்டார் சிவன் கோவிலிலுக்கு பாண்டிய நாட்டில் வேசாலிப்பாடி வடகரை கீழ்கூர் நாட்டிலிருந்த புல்லாளி என்ற ஊரில் இருந்த  காளி பூண்டி வெள்ளாளன் என்பவர் விளக்கெரிக்க பத்து மா நிலத்தை விலைக்கு வாங்கி ஊராரிடம் தானம் அளித்துள்ளார் ஆண்டு இடைக்கால பாண்டியர்கள்  வீழ்ந்து பிற்கால சோழர்கள் வீறுகொண்டு எழுந்த காலமாகிய பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி !! பாண்டிய நாட்டு படைகளும் சோழர்களோடு ஐக்கியமாகி தமிழகத்தின் வடபகுதிக்கு படைநடத்தியபோது அப்படையில் அங்கமாக காளிபூண்டி வெள்ளான் கலந்து கொண்டு போரில் தான் இறவாமல் இருந்ததற்கு இந்த சிவன்  கோவிலுக்கு  விளக்கெரிக்க இத்தானத்தை அவர் செய்திருக்க வேண்டும் …

தன் உழைப்பில் தானம் செய்பவர்கள் வேளாளர்கள்

வேளாளர்கள் என்றாலே பூர்வீகம்  சோழநாடே அடிப்படை ஆதரமற்றது பாண்டிய சேரநாடுகளும் அதில் அடக்கம் ..

9 ம் நூற்றாண்டிலேயே வேளாளர்கள் தனிச் சாதியாக உருவெடுத்துள்ளனர் …

பாண்டியநாடு புல்லாலி ஊர்
காளி பூண்டி வெள்ளாளன்